மாணவனை கடத்துவேன் என மிரட்டும் ஆசிரியை...
மேலும் மிரட்டப்பட்ட மாணவன் கல்வியில் திறமையானவன்.இவ்வாறன ஆசிரியர்களின் செயற்பாட்டாலே பல மணவர்களின் எதிர்காலம் திசைமாறுவதோடு மாணவர்களும் வன்முறையாளர்களாக வளர்கின்றார்கள்.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மட்டகளப்பு பொலிசார் இது தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவனை கடத்துவேன் என மிரட்டும் ஆசிரியை...
Reviewed by Author
on
February 23, 2021
Rating:

No comments:
Post a Comment