அண்மைய செய்திகள்

recent
-

மேலும் நான்கு பேரை பலியெடுத்த கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நான்கு பேரை பலியெடுத்த கொரோனா Reviewed by Author on February 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.