வவுனியாவில் 7 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு
இதனையடுத்து ஒமந்தை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுவன் அவ்வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் 07 வயதுடைய ப.அபிசாந் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் 7 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு
Reviewed by Author
on
February 09, 2021
Rating:
Reviewed by Author
on
February 09, 2021
Rating:


No comments:
Post a Comment