அண்மைய செய்திகள்

recent
-

நாம் தமிழர் வேட்பாளர்கள் இன்று அறிமுகம்.. சீமான் எந்த தொகுதியில் போட்டி?

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று 234 தொகுதிகளின் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசுகிறார். கடந்த முறை கடலூர் தொகுதியில் சீமான் போட்டியிட்ட நிலையில், தற்போது அவர் எந்த தொகுதியில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

 வழக்கம்போல இத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தேர்தல் வேலைகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. 234 தொகுதிகளின் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டது. இவர்களில் 117 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது

.
நாம் தமிழர் வேட்பாளர்கள் இன்று அறிமுகம்.. சீமான் எந்த தொகுதியில் போட்டி? Reviewed by Author on March 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.