அண்மைய செய்திகள்

recent
-

தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல் திட்டம் மன்னார் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படுகின்றது

தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல் திட்டம் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படுகின்றது. MOH இனால் தனிமைப்படுத்தப்படுபவர்களின் தேவைப்பாடு கிராம அலுவலர்களால் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் வீட்டுக்கு எமது கிராம அலுவலர்களினால் விநியோகிக்கப்படுகின்றது. 

இந்த வருடத்தில் இதுவரை 210 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் கிடைக்காது இருப்பின் கிராம அலுவலர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவும். மேலதிக தொடர்புகள் / முறைப்பாடுகள் இருப்பின் 023 222 2238 மூலம் மன்னார் நகர பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல் திட்டம் மன்னார் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படுகின்றது Reviewed by Author on March 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.