கொரோனா தொற்றினால் ஒருவரின் உயிரிழப்பு பதிவு!
இவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 526ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 87 ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 84 ஆயிரத்து 253 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இதன்படி, இன்னும் இரண்டாயிரத்து 687 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றினால் ஒருவரின் உயிரிழப்பு பதிவு!
Reviewed by Author
on
March 13, 2021
Rating:

No comments:
Post a Comment