மன்னாரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வயோதிபர் மரணம்.
உயிரிழந்தவர் மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் கடமையாற்றிய 86 வயதுடைய வயோதிபர் என தெரிய வந்துள்ளது.
குறித்த வயோதிபருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த வயோதிபர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
மன்னாரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வயோதிபர் மரணம்.
Reviewed by Author
on
March 15, 2021
Rating:

No comments:
Post a Comment