சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி!
நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அனுமதி வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக 06 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி!
Reviewed by Author
on
March 20, 2021
Rating:
Reviewed by Author
on
March 20, 2021
Rating:


No comments:
Post a Comment