தரை விரிப்புகள் மற்றும் பாதணிகளில் இலங்கை தேசிய கொடி- பலரும் கண்டனம்!
இவ்வாறு இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தரைவிரிப்பு, 12 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், இலங்கையின் தேசிய கொடியுடனான தரைவிரிப்புக்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தரை விரிப்புகள் மற்றும் பாதணிகளில் இலங்கை தேசிய கொடி- பலரும் கண்டனம்!
Reviewed by Author
on
March 12, 2021
Rating:
Reviewed by Author
on
March 12, 2021
Rating:


No comments:
Post a Comment