வாகன விபத்து – 24 மணித்தியாலங்களில் 15 பேர் உயிரிழப்பு
மேலும் இருவர் சைக்கிள் மற்றும் வேன் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 120 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
வாகன விபத்து – 24 மணித்தியாலங்களில் 15 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
March 05, 2021
Rating:

No comments:
Post a Comment