கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து- 50 வீடுகள் சேதம்!
மேலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை தீயைக் கட்டுப்படுத்த சுமார் 5 தீயணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து- 50 வீடுகள் சேதம்!
Reviewed by Author
on
March 15, 2021
Rating:

No comments:
Post a Comment