மன்னார் சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டு சுவர் வீழ்ந்ததில் ஒருவர் பலி
இதன் சம்பவத்தை அடுத்து இவர்களை வேலைக்கு அழைத்திருந்த முன் வீட்டு பார்த்தசாரதி அவரது கடை இறந்த சகோதரர்களால் உடைக்கப்பட்டுள்ளது கோழி கூடு எரிக்கப்பட்டுள்ளது வேலைக்கு அழைத்து கொல்லவா?என முரண்பாட்டில் ஈடுபட்டள்ளனர் இதன் விசாரணைகளை அடம்பன் போலீசார் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டு சுவர் வீழ்ந்ததில் ஒருவர் பலி
Reviewed by Author
on
March 04, 2021
Rating:

No comments:
Post a Comment