கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கனரக இயந்திரத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம், தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு
Reviewed by Author
on
March 10, 2021
Rating:

No comments:
Post a Comment