அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீச்சரம் மன்/கெளரியம்பாள் உயர்தரப்பாடசாலை ஆனது வைரவிழா ஆண்டிலே இரு திறன் வகுப்பறைகள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

திருக்கேதீச்சரம் மன்/கெளரியம்பாள் உயர்தரப்பாடசாலை ஆனது வைரவிழா ஆண்டிலே இரு திறன் வகுப்பறைகள் இன்று (17.03.21) திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் திரு த.கோகிலராஜா தலைமயில் மன்னார்க் கல்வி வலய வலயக்கல்விப்பணிப்பாளர் மதிப்புக்குரிய திரு கே.ஜெ.பிறட்லி அவர்களால் திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன. 

நிகழ்வில் மன்னார் கோட்டக் கல்வி அலுவலர் திரு. சந்தியோகு உதவிக்கல்விப்பணிப்பாளர் (தமிழ்) திரு.மனோரஞ்சன் சிவனருள் சிறுவர் அபிவிருத்தி நிலையம், சிவனருள் விடுதி(ஆண்கள்,பெண்கள்)ஆகியவற்றின் பொறுப்பாளர்,ஓய்வுநிலை அதிபர் திரு .செல்வரஞ்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.







மன்னார் திருக்கேதீச்சரம் மன்/கெளரியம்பாள் உயர்தரப்பாடசாலை ஆனது வைரவிழா ஆண்டிலே இரு திறன் வகுப்பறைகள் இன்று திறந்து வைக்கப்பட்டது. Reviewed by Author on March 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.