தபால் மூல மருந்து விநியோகம் இன்று முதல் நிறுத்தம்
இதற்காக 170 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்களின் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டு வரப்படவுள்ளதால் மருந்துப் பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் கூறியுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் தபால் ஊடான மருந்து விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் தபால் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
தபால் மூல மருந்து விநியோகம் இன்று முதல் நிறுத்தம்
Reviewed by Author
on
March 10, 2021
Rating:

No comments:
Post a Comment