மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் பலி
இந்தச் சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்றது.
சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில் வசிப்பவருமான சிறிஸ்கந்தராஜா பகீரதன் (வயது-40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் பலி
Reviewed by Author
on
March 09, 2021
Rating:

No comments:
Post a Comment