நம்மிடம் பேசாதவரை பேசவைக்கும் முறை.....
எனவே பேசும் மன நிலையில் இல்லாதவரை பேசவைக்க வேண்டுமானால், சுவாசத்தை வலது நாசிக்கு மாற்றிக்கொண்டு,
அவரது இடப்புறத்தில் நாம் அமர்ந்தால், அவர் பேச ஆரம்பித்துவிடுவார். இரு நபர்கள் சந்தித்துக்கொள்ளும்போது, அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் இடகலை ஓடினால் அவர்கள் உரையாடிக்கொள்ள மாட்டார்கள்.
இரு நபர்கள் சந்தித்துக்கொள்ளும்போது,
அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில்
பிங்கலை ஓடினால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுவிடும். இரு நபர்கள் சந்தித்துக்கொள்ளும்போது, அவர்கள் இருவரில் ஒருவருக்கு இடகலையும், மற்றொருவருக்கு பிங்கலையும் ஓடினால் அவர்களிடையே சுமூகமான உரையாடல்
நிகழும்.
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
நம்மிடம் பேசாதவரை பேசவைக்கும் முறை.....
Reviewed by Author
on
March 22, 2021
Rating:

No comments:
Post a Comment