மோட்டார் சைக்கிள் மீது உயிரிழந்த சிறுவன்! தம்புள்ளையில் சோக சம்பவம்!
மோட்டார் சைக்கிள் மீது மயக்கமுற்ற நிலையில் இருந்த சிறுவன் பிரதேசவாசிகளின் உதவியுடன் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (21) தம்புள்ளை பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மீது உயிரிழந்த சிறுவன்! தம்புள்ளையில் சோக சம்பவம்!
Reviewed by Author
on
March 21, 2021
Rating:

No comments:
Post a Comment