மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 'கடலட்டை இனப்பெருக்க நிலையம்' வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
அதனைத் தொடர்ந்து கடலட்டை உற்பத்தியை நேரடியாக பார்வையிட்டதோடு உரிய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
-இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல்,மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உற்பட திணைக்கள தலைவர்கள்,அமைச்சின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 'கடலட்டை இனப்பெருக்க நிலையம்' வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
Reviewed by Author
on
March 30, 2021
Rating:

No comments:
Post a Comment