பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களை தவிர்ப்பது குறித்து கூடுதல் கவனம்
இந்தக் காலப்பகுதியில் கூடுதலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை இதற்கான காரணமாகும்.
பாதசாரிகளும் தமது சுய பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்துவது அவசியமாகும். கைத்தொலைபேசிகளில் உரையாடியவாறு வாகனங்களை செலுத்த வேண்டாம் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களை தவிர்ப்பது குறித்து கூடுதல் கவனம்
Reviewed by Author
on
April 10, 2021
Rating:
Reviewed by Author
on
April 10, 2021
Rating:


No comments:
Post a Comment