களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள்
இதேவேளை இன்று (28) காலையிலும் குறித்த பகுதியின் கூரைக்கு மேலால் வீசப்பட்ட பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பொதியில் இருந்து 6 தொலைபேசிகள், புகையிலை 10 மற்றும் 2 சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள்
Reviewed by Author
on
April 28, 2021
Rating:
Reviewed by Author
on
April 28, 2021
Rating:


No comments:
Post a Comment