24 மணி நேரத்தில் 6 உயிர்களை காவுகொண்ட வாகன விபத்துக்கள்
அதிக வேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய காரணங்களினால் இந்த விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
24 மணி நேரத்தில் 6 உயிர்களை காவுகொண்ட வாகன விபத்துக்கள்
Reviewed by Author
on
April 21, 2021
Rating:

No comments:
Post a Comment