மன்னார் இளைஞர்களால் இரத்த தான முகாம்
மன்னார் வைத்திய சாலையில் காணப்படும் குருதி தட்டுப்பட்டை நிவர்த்தி செய்யும் முகமாகவும் மேற்படி இரத்த தான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது குறித்த முகாமில் அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியமை குறிப்பிடதக்கது
மன்னார் இளைஞர்களால் இரத்த தான முகாம்
Reviewed by Author
on
April 07, 2021
Rating:
Reviewed by Author
on
April 07, 2021
Rating:






No comments:
Post a Comment