அண்மைய செய்திகள்

recent
-

இன்று முதல் மக்களுக்கு Sputnik V தடுப்பூசி

Sputnik V கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். 

 அந்தவகையில், அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள கொலன்னாவை – கொத்தட்டுவ பிரதேச மக்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இன்று முதல் மக்களுக்கு Sputnik V தடுப்பூசி Reviewed by Author on May 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.