A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு
அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.
இம்முறை உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
.
.
A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு
Reviewed by Author
on
May 04, 2021
Rating:

No comments:
Post a Comment