இந்தியாவில் இருந்து தப்பி வந்த பெண் மற்றும் அவருடைய பிள்ளைகள் கைது
பின்னர் புத்தளம், வேப்பமடு பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் குறித்த மூவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் குறித்த பெண் மற்றும் அவருடைய 4 மற்றும் 13 வயதுடைய பிள்ளைகள் நேற்றைய தினம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் இருந்து தப்பி வந்த பெண் மற்றும் அவருடைய பிள்ளைகள் கைது
Reviewed by Author
on
May 03, 2021
Rating:

No comments:
Post a Comment