பொத்துவில்லில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு- இருவர் கைது
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை குறித்த நபர், உடும்பங்குளம்- வெல்வவெளி வயல்பகுதிக்கு சென்ற நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், களப்புகட்டு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொத்துவில்லில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு- இருவர் கைது
Reviewed by Author
on
May 17, 2021
Rating:

No comments:
Post a Comment