மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கோர விபத்து! ஒருவர் பலி!
இதன்போது, காரில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கோர விபத்து! ஒருவர் பலி!
Reviewed by Author
on
May 18, 2021
Rating:

No comments:
Post a Comment