அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு COVID – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவுறுத்தல் Reviewed by Author on May 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.