கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆடு மேய்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
பயணத்தடை காலத்தில் விவசாய நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்றலாம் என்ற மேன்மைதங்கிய ஜனாதிபதியின் உத்தரவை இதன்போது அவர் நினைவூட்டினார். இதனையடுத்து ஆடு அல்லது மாடு மேய்ப்போர் தனியாக மந்தைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல அனுமதிப்பதாக பொலிஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்தத் தகவலை முடிந்தவரை அனைவருக்கும் அறியத்தந்து உதவுங்கள்
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆடு மேய்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Reviewed by Author
on
May 30, 2021
Rating:
Reviewed by Author
on
May 30, 2021
Rating:



No comments:
Post a Comment