அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு Reviewed by Author on May 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.