தினந்தோறும் பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்!
எனினும் மீன் வியாபாரம் குறைவடைகிறது. குறித்த ஆமைகள் இன்று நேற்று உயிரிழக்கும் விலங்குகள் இல்லை. பல வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்து தற்போது கரையொதுங்கி வருகின்றன. என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இன்றைய தினமும் நாட்டின் பல கடற்கரைகளில் உயிரிழந்த நிலையில் விலங்குகளின் சடலங்கள் கரையொதுங்கி இருந்தமையை அவதானிக்க கூடியதாய் இருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
தினந்தோறும் பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்!
Reviewed by Author
on
June 15, 2021
Rating:

No comments:
Post a Comment