முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வங்கி பணியாளர் இருவருக்கு கொரோனா : அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை!
சிவநகர் பகுதி மற்றும்யாழ்ப்பாணத்தில் இருந்து பணிக்கு வரும் ஒருவருமாக இரவரே கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களாவர்.
இந்நிலையில் வங்கியில் பணியாற்றும் 15 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை இன்று(26) புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது எவருக்கும் நோற்தொற்றுக்கான அறிகுறி (பொசிட்டிவ்) காட்டவில்லை.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான இருவரையும் கொரோனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை நீடிக்கப்பட்டதன் பின்னர் மக்களின் பொறுப்பற்ற விதத்தினை வங்கியின் முன்னால் காணக்கூடியதாக இருந்துள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வங்கி பணியாளர் இருவருக்கு கொரோனா : அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை!
Reviewed by Author
on
June 27, 2021
Rating:
Reviewed by Author
on
June 27, 2021
Rating:


No comments:
Post a Comment