மட்டக்களப்பில் இராணுவ ட்ரக் வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம்
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெரும் பிரயத்தனத்துடன் இராணுவ வீரர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சம்பவ இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடிநின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் இராணுவ ட்ரக் வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம்
Reviewed by Author
on
June 25, 2021
Rating:

No comments:
Post a Comment