மன்னார் சிலாபத்துறை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள கடலாமை.
சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதரிய நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) காலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
-இதனை குறித்த பிரதேச மக்களும்,மீனவர்களும் பார்த்துள்ளதோடு,உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.குறித்த கடற்கரையிலும் சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதரிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சிலாபத்துறை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள கடலாமை.
Reviewed by Author
on
June 11, 2021
Rating:
Reviewed by Author
on
June 11, 2021
Rating:









No comments:
Post a Comment