டெல்டா வகை கொரோனா தொற்றைக் கண்டறி விசேட பரிசோதனைகள்
இதன்படி, அடுத்த வாரமளவில் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பரிசோதனை கருவிகளுக்கு மாறாக, இம்முறை ( OXFORD NANO ) தொழிநுட்பம், முதன் முறையாக பயன்பத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது .
டெல்டா வகை கொரோனா தொற்றைக் கண்டறி விசேட பரிசோதனைகள்
Reviewed by Author
on
June 20, 2021
Rating:
Reviewed by Author
on
June 20, 2021
Rating:


No comments:
Post a Comment