கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் போலி டொக்டர்..!
வைத்தியர் என அடையாளம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வேன் ஒன்றில் வருகைத் தந்து, கொவிட் நோயாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை வழங்கும் வகையில் இவர்கள் செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
வீட்டிற்கு வருகைத் தந்து சிகிச்சைகளை வழங்குவதற்காக 11,000 ரூபா முதல் 13,000 ரூபா வரை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் போலி டொக்டர்..!
Reviewed by Author
on
June 03, 2021
Rating:
Reviewed by Author
on
June 03, 2021
Rating:


No comments:
Post a Comment