வீதி விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை பலி, கணவன், பிள்ளை ஆகியோர் வைத்தியசாலையில்.
 முச்சக்கர வண்டியில் வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வருகின்றபோது கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டியின்மீது மோதியதால் இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திருமதி. பாமதி ஞானவேல் (49)
(T/T/St Lady of Loudes R.C.V Paalaiyoothu)
 என்பவரே உயிரிழந்துள்ளார்.
 (Dharu Ceramic (Main Street) Owerner Mr.Gnanavel)
மேலதிக விசாரணைகளை சேருவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 
பாதுகாப்பாக வாகனம் செலுத்த தெரியாத சாரதிகள் தயவுசெய்து வாகனத்தை தொடாதீர்கள் பல உயிர்கள் பாதுகாக்கப்படும்.
வீதி விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை பலி, கணவன், பிள்ளை ஆகியோர் வைத்தியசாலையில்.
 Reviewed by Author
        on 
        
July 26, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 26, 2021
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
July 26, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 26, 2021
 
        Rating: 



 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment