இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பம்? -வைத்தியர்கள் எச்சரிக்கை..!
பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 ஆவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதை இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பம்? -வைத்தியர்கள் எச்சரிக்கை..!
Reviewed by Author
on
July 20, 2021
Rating:

No comments:
Post a Comment