தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை-இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு!
இந்தோனேசிய வீராங்கனை கான்டிகா ஐசா வெண்கல பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது உறுதியானால் அவரது பதக்கம் பறிக்கப்படும் அடுத்த இடத்தில் இருக்கும் மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை-இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு!
Reviewed by Author
on
July 26, 2021
Rating:

No comments:
Post a Comment