ஒன்பதாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு
சம்பள கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் இதுவரை உரிய தீர்வு கிட்டாமையே அதற்கான காரணமாகும்.
இதனிடையே, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று (20) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஒன்பதாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு
Reviewed by Author
on
July 20, 2021
Rating:
Reviewed by Author
on
July 20, 2021
Rating:


No comments:
Post a Comment