தாதியர் நாளை 1 மணித்தியால வேலை நிறுத்தம்
எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் திருப்தியான பதிலளிக்காததால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
எனினும் அத்தியாவசிய சிகிச்சை சேவைகளில் பணிகளைத் தொடர தாதியர் கடமையில் இருப்பர் என சமன் ரத்னப்பிரிய மேலும் கூறினார்.
தாதியர் நாளை 1 மணித்தியால வேலை நிறுத்தம்
Reviewed by Author
on
July 27, 2021
Rating:

No comments:
Post a Comment