உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; வீதியில் உறங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி
நள்ளிரவு என்பதால் பேருந்தின் முன்பக்கத்தில் அதாவது வீதியில், தொழிலாளர்கள் பலர் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தின் பின்புறம், அசுர வேகத்தில் வந்த ட்ரக் ஒன்று மோதியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 18 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; வீதியில் உறங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி
Reviewed by Author
on
July 28, 2021
Rating:
Reviewed by Author
on
July 28, 2021
Rating:


No comments:
Post a Comment