சவூதி சட்டத்தை, பதுளை பஸ் தரிப்பிடத்தில் நிறைவேற்றுவேன் − வடிவேல் சுரேஷ் ஆவேசம்..!
சட்டத்தை நிறைவேற்ற முடியாது போனால்,
சந்தேகநபர்களை பதுளை பஸ் தரிப்பிடம் அல்லது ஊவா மாகாண சபைக்கு முன்பாக அழைத்து வந்து நிறுத்துமாறும், அவர்களுக்கு சவூதி அரேபியாவில் வழங்கும் தண்டனையை தாம் வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு சிறுவர் தொழிலாளர்களையும் பணிக்கு அமர்த்த முடியாது என கூறிய அவர், அவ்வாறு சிறார்கள் பணிக்கு அமர்த்தப்பட்டால், பதுளை மக்கள் வீதிக்கு இறங்கி போராடுவதாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சவூதி சட்டத்தை, பதுளை பஸ் தரிப்பிடத்தில் நிறைவேற்றுவேன் − வடிவேல் சுரேஷ் ஆவேசம்..!
Reviewed by Author
on
July 26, 2021
Rating:

No comments:
Post a Comment