கிளிநொச்சியில் இளைஞர் கைது: கையடக்க தொலைபேசியில் LTTE புகைப்படங்களை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உதயபுரம் பகுதியில் வைத்து சந்தேகநபரான 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து வாள் ஒன்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
LTTE அமைப்பு மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்கள் கையடக்கத்தொலைபேசியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இளைஞர் கைது: கையடக்க தொலைபேசியில் LTTE புகைப்படங்களை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு
Reviewed by Author
on
July 08, 2021
Rating:
Reviewed by Author
on
July 08, 2021
Rating:


No comments:
Post a Comment