6 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
6 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
Reviewed by Author
on
July 08, 2021
Rating:
Reviewed by Author
on
July 08, 2021
Rating:


No comments:
Post a Comment