அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

இன்று காலை 8.45 மணி முதல் தலைமன்னாரில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தலைமன்னார் Pier ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் தலைமன்னார் St.Lowrance church ஆகிய இடங்களில் Covid 19 தடுப்பூசியின் முதலாவது dose வழங்கப்பட உள்ளது.

 இந்த வயதுப் பிரிவினர் அனைவரும் தவறாது தடுப்பூசியைப்பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்




தலைமன்னாரில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி Reviewed by Author on July 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.