ரயில் கடவையில் இடம்பெற்ற பயங்கர விபத்து!
விபத்தில் மோட்டார் வாகனம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
கொள்ளுபிட்டியில் வேலைத் தளத்தில் இருந்து மஹரகமவில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது குறித்த இரு பெண்களும் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
கொழும்பில் இருந்து பாதுக்கை நோக்கி பயணித்த ரயில் ஒன்றிலேயே குறித்த மோட்டார் வாகனம் மோதியுள்ளது.
விபத்தில் சுமார் 8 அடி தூரம் மோட்டார் வாகனம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் கடவையில் இடம்பெற்ற பயங்கர விபத்து!
Reviewed by Author
on
July 07, 2021
Rating:
Reviewed by Author
on
July 07, 2021
Rating:


No comments:
Post a Comment