ஹைட்டி ஜனாதிபதி படுகொலை..!
அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் போது ஜனாதிபதியின் மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைட்டி ஜனாதிபதி படுகொலை..!
Reviewed by Author
on
July 07, 2021
Rating:
Reviewed by Author
on
July 07, 2021
Rating:


No comments:
Post a Comment