பக்தர்கள் கொரோனா நடைமுறைகளை பின்பற்றாததால் பருத்தித்துறையில் இரு ஆலயங்கள் மூடப்பட்டன
குறித்த முறைப்பாட்டுக்கமைய அப்பகுதிக்குச் சென்று விசாரணையை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், சுகாதார நடைமுறைகளை பேண தவறியமைக்காக, ஆலயத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை வழிபாடுகளை நிறுத்தி மூடுவதற்கு அறிவித்தல் ஒட்டப்பட்டது.
இதேவேளை பருத்தித்துறை சிவன் ஆலயத்திலும் சுகாதார நடைமுறைகளை மீறி,வெளி வீதியில் திருவிழாவை நடத்தியமைக்காக அந்த ஆலயத்தின் வழிபாடுகளையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை இடைநிறுத்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலய நிர்வாகிகளும் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் கொரோனா நடைமுறைகளை பின்பற்றாததால் பருத்தித்துறையில் இரு ஆலயங்கள் மூடப்பட்டன
Reviewed by Author
on
August 08, 2021
Rating:
Reviewed by Author
on
August 08, 2021
Rating:


No comments:
Post a Comment